Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக???
#4
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->சரி செல்வன்,
உணர்ச்சி வசப்படுவதில் பயன் இல்லை,இச் சம்பவம் யாழில் உள்ள அரசியற் பணியகத்துக்குத் தெரியப் படுத்தப் பட்டதா?விசாரணைகள்  நடைபெறுகின்றனவா?இப்படியான மனிதர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்,சட்டம் ஒழுங்கு சிதையும் தருணங்களை இவ்வாறானவர்கள் பயன் படுத்துகிறார்கள், ஆகவே பொறுத்திருங்கள் ,உங்கள் கவலை புரிகிறது.

இவ்வாறான சம்பவங்களை பெரிது படுத்தி பிரதேசவாதச் சண்டைகளை உருவாக்க சில சக்திகள் முனயலாம்,ஆகவே உணர்ச்சிவசப்படாமல்  நிதானமாகச் சிந்திப்போம்,செயற்படுவோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை நான் பிரதேசவாதமாக பார்க்கவில்லை.. ஒரு சிறு சண்டையை எவ்வாறு திட்டம்போட்டு ஒரு அப்பாவியை அதுவும் அருகருகே இருந்துகொண்டு அண்ணன் தம்பி போல் இருக்கவேண்டியவர்கள்,, ஏன் இவ்வாறு செய்கிறார்கள்.. இப்பொழுது விடயம் மேலிடத்துக்கு சென்றுவிட்டது,, (அந்தமருத்துவர்மூலம்) ஆனால் விடயம் சென்றவுடன் தம்பாளையில் பல இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்..

நான் அண்மையில் இடைக்காட்டுக்கு சென்ற பொழுது 2 முறை அந்த இளைஞர்கள் வந்தார்கள்,,

இதில் வேடிக்கை என்னெவென்றால்.. அந்த தம்பாளை இளைஞர்களிடம் மோட்டர்சைக்கிள், தொலைபேசி அதுவும் புதியது,,ஆனால் அவர்களின் பெற்றோர்கள் இங்கே வந்து கூலி வேலை பார்க்கிறார்கள்.... இன்று தொலைபேசியில் உரையாடியபொழுது அவர்கள் அழுகின்றார்கள், <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இதை எனது ஊர் என்றவுடன் நான் பெரிதாக்கவில்லை..[b]தமிழும் தமிழீழமும் எமது இருவிழிகள்
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 08-10-2005, 11:24 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:43 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:52 AM
[No subject] - by Niththila - 08-10-2005, 01:01 PM
[No subject] - by eelapirean - 08-10-2005, 01:06 PM
[No subject] - by tamilini - 08-10-2005, 03:17 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 03:32 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 03:53 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 04:08 PM
[No subject] - by அருவி - 08-10-2005, 04:36 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 04:45 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:47 PM
[No subject] - by narathar - 08-10-2005, 07:39 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:17 PM
[No subject] - by அருவி - 08-11-2005, 06:23 AM
[No subject] - by sinnappu - 08-12-2005, 08:18 AM
[No subject] - by தூயவன் - 09-30-2005, 06:14 AM
[No subject] - by Rasikai - 09-30-2005, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)