Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக???
#3
தொடர்ச்சி...

இவர்கள் ஏன் ஆனந்தனுக்கு சாரயத்தை பருக்கினார்கள்??

ஆனந்தன்மீது பழி போட்டுவிட்டு தப்பிப்பதற்க்கு அவர்கள் இப்படி திட்டம் போட்டிருக்கிறார்கள்.. ஆனந்தன் குடிபோதையில் வந்து இங்கே உள்ள பெண்களிடம் சேட்டை செய்தார் எண்டு...

இடைக்காட்டு இளைஞர்கள் என்ன செய்தார்கள்???

இவ்வ் செய்தியை கேள்வியுற்ற 15,20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தம்பாளைக்கு சென்று அங்கே ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று சட்டிபானைகளை வெளியில் எறிந்து (இவற்றுக்கும் அவர்கள் தம்பாளை இளைஞர்களை தாக்குவதற்கெண்டு எந்தவித ஆயுதங்களை கையில் எடுத்துச்செல்லவில்லை) சில கொட்டில்களுக்கு தீயை வைத்துக்கொண்டு இருந்தபொழுது இதைப்பார்வையுற்ற தம்பாளை இளைஞர்கள் ஒரு புலி உறுப்பினரை அழைத்துக்கொண்டுவந்து அங்கே.,, (இவ் புலி உறுப்பினர் தம்பாளையில் பிறந்தவர்) அங்கே நிண்டவர்களை சரமாரியாக வாள்களினால் வெட்டி உள்ளார்கள்.. (புலி உறுப்பினரும் சேர்ந்து) அவ் இளைஞர்களீன் கை கால் நெத்தி, வெட்டு விழுந்து இருக்கின்றது,,இதில் வேடிக்கை என்னெவென்றால் தம்பாளை இளைஞர்கள் வெட்ட இளைஞிகள் தூளை அள்ளி கொட்டி இருக்கிறார்கள்.. அதில் 15 இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளார்கள்.. ( இது நடந்தது போன வாரம்)..

இதற்கிடையில் ஆனந்தனுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்க வந்த அந்த இடத்து புலிகளின் பொறுப்பாளருக்கு தம்பாளை இளைஞர்களும், இவர் குடிபோதையில் வந்து பெண்களிடம் சேட்டை செய்திருக்கிறார் எண்டு சொல்ல அந்த பொருப்பாளரும் நம்பிவிட்டார்,, (ஏற்கனவே வைத்தியசாலைக்கு சென்றுபார்த்திருக்கிறார்,, ஏற்கனவே அவருக்கு பருக்கப்பட்ட சாரயத்தை பார்த்திருக்கிறார் அதனால் அவர் நம்பிவிட்டார்)..

இப்படியிருக்க ஆனந்தனி உயிரை காப்பாற்றுவது கஸ்டம் எண்டிருக்க,, இடைக்காட்டில் பிறந்து படிச்சு புலிகளின் உறுப்பினராக இருக்கின்ற ஒரு பெண் மருத்துவரிடம் இவ் விடயத்தை பற்றி சொல்ல அவர் மேலதிக நடவடிக்கை எடுத்து ஆனந்தனை விமானம் மூலம் கொழும்பு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. கொழும்பு வைத்தியசாலையில் வெள்ளி அல்லது சனி ஆனந்தனி உயிர் பிரிந்தது.. இதில் பரிதாபம் என்னவெனில் ஆனந்தன் சில மாதங்களுக்கு முன் ஒரு சிறு விபத்தில் தலையில் தையல் போடப்பட்டிருந்தது அது என்னம் ஆறாத நிலையில் காட்டுமிராண்டிகளினால் தாக்கப்பட்டுள்ளார்,. இதில் என்னொமொன்றை கவனிக்கவேண்டு ஆனந்தனுக்கு தம்பாளை இளைஞர்களோடு எண்டைக்குமெ வம்பு தும்புகளுக்கு போனதில்லை.. (ஆனந்தன் எனது நண்பர், 4 மாதங்களுக்கு முன் இடைக்காடு சென்றபொழுது சந்தித்தேன்.. கிட்டத்த்தட்ட 10 வருடங்களுக்கு பின்னர் நானும் அவரும் (அவர் என்னைவிட 8 வயது மூத்தவர்,,,) சந்தித்துக்கொண்டோம்..

இன்று அவரின் நல்லடக்கம் இடைக்காட்டில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது,, நான் தொலைபேசியில் கதைத்தேன் எனது நணபர்களுடன்... இடைக்காடு (அங்கே கிட்டத்தட்ட 8,000 பேருக்கு மேல் வசிக்கிறார்கள்)இடைக்காடு 3 நாட்களாக சோகத்திலும் பயத்திலும் இருப்பதாக தெரிவித்தார்கள்.. அங்கே உள்ள இளைஞர்களின் பொற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காப்பதற்க்கு பெரும்பாடு படுகின்றார்கள்.. ஏனெனில் இடைக்காட்டு இளைஞர்கள் கடும்கோவத்தில் இருக்கிறார்கள்.. என்றோ முடித்து வைக்கப்படாத சிறிய விடயத்தால் இன்று அந்த கிராமத்தில் இன்று சோக நாள்.. இது பொய் என்றால் நீங்கள் அங்கே சென்று பாருங்கள்.. Cry Cry

முற்றும்
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 08-10-2005, 11:24 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:43 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:52 AM
[No subject] - by Niththila - 08-10-2005, 01:01 PM
[No subject] - by eelapirean - 08-10-2005, 01:06 PM
[No subject] - by tamilini - 08-10-2005, 03:17 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 03:32 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 03:53 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 04:08 PM
[No subject] - by அருவி - 08-10-2005, 04:36 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 04:45 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:47 PM
[No subject] - by narathar - 08-10-2005, 07:39 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:17 PM
[No subject] - by அருவி - 08-11-2005, 06:23 AM
[No subject] - by sinnappu - 08-12-2005, 08:18 AM
[No subject] - by தூயவன் - 09-30-2005, 06:14 AM
[No subject] - by Rasikai - 09-30-2005, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)