Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#29
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->தல  நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. நாம் இப்போது ஒரு பலமான  நிலயில் இருத்தே பேரம் பேசுகிறோம்.சர்வதேச அரசியலில் ஒவ்வோரு  நாடும் தமக்குள்ள பலத்தை அதாவது துருப்புச் சீட்டுக்களை வைத்தே பேரம் பேசுகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்தியா-பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா- சீனா என்கின்ற முரண்  நிலைகளையே இவ்வளவு  நாளும் பயன் படுத்தியது.  

எமது துருப்புச் சீட்டுக்கள் எமது அரசியல் ஒற்றுமை,தனி யாட்சி,கட்டுப் பாட்டுப் பிரதேசம்,தமிழ் ஈழ இராணுவ பலம்.இதில் இருந்தே எமது பேரம் பேசுவத்ற்கான அல்லது பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் இருக்குது.

நாம் ஒரு அணி சார்த்தில்லாது இருந்தால் ,எம்மால் சர்வதேசரீதியாக உள்ள முரண்  நிலைகளைப் பயன்படுத்தி எமக்குத் தேவயான அதி கூடிய பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே எனது கருத்து.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒத்துக்கொள்கிறன் நாரதா :!: .....
ஆனால் தமிழ்மக்களின் (புலிகளின்) பலம் என்பது அரசாங்கத்தின் இயலாமை அல்லது கையாலாகாத்தனத்தில் தான் தங்கி இருக்கிறது. இப்போ பொருளாதார ரீதியில் நாங்கள் வல்லமை வாய்ந்தவர்கள் இல்லை அப்பிடி இருக்கும் போது இப்போ பேரம் பேசுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் நாங்கள் இழக்க வேண்டியதன் அளவு (விட்டுக்கொடுப்பு) பெரிதாகலாம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதை நடைமுறைப் படுத்த நாட்கள் செல்ல வேண்டும்.
::
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 08-05-2005, 06:48 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 06:49 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:24 AM
[No subject] - by Nitharsan - 08-05-2005, 08:32 AM
[No subject] - by Thala - 08-05-2005, 08:46 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:51 AM
[No subject] - by அருவி - 08-05-2005, 08:55 AM
[No subject] - by Thala - 08-05-2005, 09:16 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:58 AM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 12:23 PM
[No subject] - by narathar - 08-05-2005, 01:49 PM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 06:13 PM
[No subject] - by Thala - 08-05-2005, 10:06 PM
[No subject] - by narathar - 08-05-2005, 10:51 PM
[No subject] - by sinnakuddy - 08-05-2005, 11:17 PM
[No subject] - by narathar - 08-06-2005, 08:59 AM
[No subject] - by Thala - 08-06-2005, 09:46 AM
[No subject] - by sinnakuddy - 08-06-2005, 04:16 PM
[No subject] - by adsharan - 08-07-2005, 12:43 PM
[No subject] - by happy - 08-07-2005, 03:30 PM
[No subject] - by narathar - 08-07-2005, 06:51 PM
[No subject] - by kurukaalapoovan - 08-08-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-09-2005, 09:21 PM
[No subject] - by Thala - 08-09-2005, 09:44 PM
[No subject] - by narathar - 08-09-2005, 10:38 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:18 AM
[No subject] - by narathar - 08-10-2005, 10:01 AM
[No subject] - by Thala - 08-10-2005, 10:17 AM
[No subject] - by kurukaalapoovan - 08-11-2005, 08:46 PM
[No subject] - by விது - 08-12-2005, 03:56 AM
[No subject] - by Thala - 08-12-2005, 08:32 AM
[No subject] - by narathar - 08-20-2005, 02:58 PM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:05 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:27 AM
[No subject] - by சிலந்தி - 08-21-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 08-22-2005, 06:59 AM
[No subject] - by விது - 08-25-2005, 05:09 AM
[No subject] - by வன்னியன் - 08-25-2005, 09:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)