08-10-2005, 04:57 AM
இந்த முடிவு 14 நாள் காலஅவகாசம் கொடுத்திருந்த நேரமே வந்திருக்க வேண்டும். அதைவிடுத்து இவ்வளவு காலமும் சும்மா இருந்துவிட்டு அரசியல் துறை பொறுப்பாளர் 'எமது போராளிகள் எங்களது பாதுகாப்புடனேயே தங்களது போக்குவரத்தை செய்யத் தொடங்கிவிட்டார்கள்." என்று சொன்னதன் பிற்பாடுதான் இந்தமுடிவை எடுத்திருக்கிறார்கள்.
viji

