08-09-2005, 10:18 PM
ஆறுதலுக்காக தான் என் சோகம் சொன்னேன்
அன்பானவளை இèஇவா நினைக்கும் மனது மட்டும் இல்லை
காதல் சுகம் தான் சேர்ந்தாலும் பிரிந்தாலும்
நினைவு என்று ஒன்று இருக்கும் வரை நீ தான்
என் மனவானில் சிறகடிக்கும் என் தேவதை
என்னை நீ புரியாதபோதும் என்னவளை
உன்னை அணுஅணுவாக புரிந்தவன் நான்
அèக்காறு இல்லாமல் நேசித்து கொண்டெ
உன் அன்பில் முèகிய அந்த நிலாக்காலம்
உயிர்வரை இனிக்குதடி [/b]

inthirajith