08-09-2005, 09:44 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சர்வதேச நலன் சார் அரசியலில் உள்ள முரண் நிலைகளை ஏன் நாம் முழுமையாகப் பயன் படுத்தமுடியாது?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களுக்கு தெரியாததில்லை....... என்றாலும் மீள ஞபகப்படுத்துகிறேன். இந்தியாவுடனான போர் ஆரம்பிக்கவும் முன்னம் 17 புலிகளை சிங்களக்கடற்படை கைதுசெய்த நேரம். புலிகளின் தளபதி ஒருவர் பலாலி முகாம் சென்று அந்தப் போரளிகளைப் பார்த்து உணவு கொடுத்தபின், இந்திய ராணுவத்தளபதி லெப்ஜெனரல் கல்கட் மெஜர் ஜெனரல் திபோர்ந்தசிங், அதோடு இந்திய வெளியுறவு அமைச்சர் தீக்சிற் உடன் பேசுகின்றார். அப்போது அவர்கள் உங்களின் ஆயுதங்கள் எல்லாவற்றையும் ஒப்படையுங்கள் இவர்களை விடுதலை செய்கிறோம் என்கிறார்கள், (திபோர்ந்தர் சிங்கின் யாழில் வளங்கப்பட்ட பணி என்ற புத்தகத்தில் இருந்தது)
அப்போ தலைவர் அவகளை தொடர்புகொண்ட அந்த தளபதி தலவருக்கு விளக்கிச் சொல்ல. தலைவர் சொன்ன பதில் அவர்களிடம் சொல் "பேரம் பேசுவது புலிகளுக்கு பிடிக்காது"
இப்போவும் அப்பிடித்தான் சீனாவுடன் கூட்டுச்சேர்ந்தாலும் நாங்கள் விட்டுக்கொடுக்கவேணும். அதவிட அமெரிக்காவுக்கே விட்டுக்கொடுக்கலாம் தடைகளாவது நீங்கும்.
தலைவருடைய நம்பிக்கை என்பது மக்களின் ஆதரவில இருக்கு அது அவருக்கு இருக்கும் வரை யாருக்கும் அடிபணியமாட்டார்..

::