08-09-2005, 09:21 PM
சரி இந்தியாவை ஒரு முக்கிய பங்காளியாக்க அமெரிக்கா விரும்ப்புகிறது என்றால் அது இந்தியாவின் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலயை அல்லவா எடுக்க வேண்டும்,இது எவ்வாறு அனுதாபப் பார்வை ஆகலாம்.
சரி அவ்வாறே அமெரிக்கா ஈழ விடுதலைக்கு எதிரான இந்திய நிலைப் பாட்டை ஆதரித்தால் அதற்கு எதிரான அல்லது சமன் செய்யக் கூடிய எவற்றை நாம் மேற்கொள்ளலாம்.
சீனாவுடன் ஏன் நாம் உறவுகளை ஏற்படுத்த முடியாது?
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் பின் ஏன் நாம் சீனாவுடன் ஆன
உறவுகளை ஏன் ஏற்படுத்தவில்லை.
சர்வதேச நலன் சார் அரசியலில் உள்ள முரண் நிலைகளை ஏன் நாம் முழுமையாகப் பயன் படுத்தமுடியாது?