08-09-2005, 06:03 PM
கவிதை அருமை இந்திரஜீத் தொடர்ந்து உங்கள் உள்ளத்து சோககங்களை கவிதையால் சொல்லுங்கள்...
பல சொல்ல முடியாத சோககங்களை கவிதையை எழுதுவதால் மனம் சாந்தியடையும்... அதே நேரம் நாங்கள் கோபம் கொண்டவர்கள் மீதுள்ள கோபமும் ஒரு வேளை அவர்கள் பக்கம் இருக்கும் நியாயமும் புரியும். எப்படியானாலும் உங்கள் கவிதைகளில் இருந்து உங்கள் நெஞ்சுக்குள் இருக்கும் வேதனை புரிகிறது....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>