10-20-2003, 08:53 PM
உண்மை தான் யாழ்
இப்போது வரும் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு புதிய கதாநாயகன் கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். சிலர் நின்றுபிடிக்கிறார்கள் பலர் வந்த வேகத்திலேயே காணாமல் போய் விட்டார்கள்.

................