10-20-2003, 08:44 PM
பழைய தலைமுறை நடிகர்களை இப்போது சாதாரண பாடசாலை மாணவர்களே வசுூலில் அமர்க்களப்பத்திவிடுகிறாhகள்.இந்த திறத்தில் எப்படி தீபாவளிக்கு ஒன்று பொங்கலுக்கொன்று என படம் விடுவதாம்?.படம் பெட்டிக்குள் போனால் உள்ள மரியாதையும் கெட்டுவிடும்.
கமலாவது அமெரிக்காவிலிருந்து
மேக்கப்மான் கொண்டுவந்து ஒருமாதிரி படத்தை ஓட்டிவிடுவார்.
மறறவர்கள் இனி......
கமலாவது அமெரிக்காவிலிருந்து
மேக்கப்மான் கொண்டுவந்து ஒருமாதிரி படத்தை ஓட்டிவிடுவார்.
மறறவர்கள் இனி......

