08-09-2005, 12:47 PM
என்மனம் புரிந்தவள் அனலிடைபுèவாக
நான் மட்டும் தனியாக யார் கொடுத்தகோலம்
அந்த அதிகாலைக்குமட்டும் மனதின்சந்கமம் புரியும்
நடக்கும் வலு இருக்கும் மட்டும் நான் உன்னை சுமப்பென் என்வாசல் உன்வரவுக்காய் ஏந்குவது நிஜம்
உன்மடல் பார்த்தபடியே கண் உறந்குகிறேன்
சகியே உன்நெந்சில் சாய்ந்தபோது உலகமே என்
காலடி என்று இறுமாந்தேன் அதுவே கானல்
ஆகும் என்று பல்லி கூட கத்தவில்லையேய்
யாருக்கும் புரியாமல் விèஇ ஓரம் நீர்
அணைப்பதற்கும் நீ இல்லாமல் நான் ஓர் அனாதை

inthirajith