08-09-2005, 11:43 AM
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் கற்பனை என்பதும் ஒன்றாக இருக்கலாம்.
இருக்கலாம் எண்டா, இருக்குதா இல்லையா,உங்களுக்கே தெளிவில்லை.
தெளிவில்லாதவிடத்து எதை வச்சு தெளிவா முடிவு எடுத்தீர்கள்.
இப்படி களஉறுப்பினர்கள் பெயரைப்பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கும்.
அதாவது தனிப்பட்ட தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று வருக்காலத்தில் நிகழக் கூடிய ஒன்றிற்காக , நிகல்காலத்தில் நான் எழுதியது தனிப் பட்ட தாக்குதலாக இல்லாமல் இருந்தாலும் மற்றவைக்கு ஒரு படிப் பினையா வெட்டினிங்கள்.
உப்படித் தான் சதாம் வருக்காலத்தில அடிப்பான் எண்டு சொல்லித்தான் அமெரிக்கனும் போனவன், நீங்கள் ஒரு படி மேல போய் , நான் சதாம்க்கு அடிச்சது உலகத்தில மற்றவிக்கும் ஒரு பாடமா இருக்கட்டும் எண்டு சொல்லுறியள்.
இது வரை நடக்காத குற்றத்திற்கு ,இன்னொருவர் குற்றம் புரியலாம் அதற்காக உங்களுக்கு, நீங்கள் குற்றம் செய்யாட்டியும் பறுவாயில்லை ,இந்தாங்கோ வெட்டு எண்டுறதில உள் நோக்கம் இல்லாம வேறு என்ன இருக்குது.