08-09-2005, 11:21 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
1)விமர்சனம்,கருத்து என்பதுவும் கற்பனைக் கதையும் ஒண்டோ.
2)மேலே குறிப் பிட்டுள்ள வசனத்தில் நான் எங்கே உங்களைத் தாக்கி எழுதி உள்ளேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் கற்பனை என்பதும் ஒன்றாக இருக்கலாம். இங்கு பெயர் பாவிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு உரிய காரணத்தை பலதடவை கூறியாகிவிட்டது இது மீண்டும் ஒருமுறை அதாவது இப்படி களஉறுப்பினர்கள் பெயரைப்பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கும். களத்தில் இப்படி பெயர்கள் அடையாளங்களைப்பயன்படுத்தி தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்காமலா இருந்தது ஏற்கனவே பல தடவை நடந்துள்ளது. நடந்ததற்கு கண்டனம் மட்டுறுத்தினர்களிற்கே கிடைத்தது. அதை தவிர்க்கவில்லை என்று. இனியும் அப்படி நடப்பதை தவிர்க்கவே பெயர்கள் பயன்படுத்தவேண்டாம் என்று கூறினோம். யாழினி என்றது எனதுபெயர் என்றதை விட அவங்களும் களஉறுப்பினர் தான். யாழினி என்ற பெயரை பாவிக்கும் வேளை விட்டுவிட்டு பிறகு இன்னொருவர் பெயரை பாவிக்கும் போது கண்டிப்பது எப்படி? அதற்காக தான் அப்படிச்செய்தோம். இது எனது பெயர் என்றதுக்காக அல்ல யாருடைய பெயராக இருந்தாலும் நீக்கப்பட்டிருக்கும்.
ஒரு வேளை இப்படி தனிப்பட்டவர்களின் பெயரை மறைமுகமாகவோ நேரடியாகவோ பாவித்தனால் தனிப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்து கள உறவுகள் சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால் பிரச்சனையில்லை. ஏற்கனவே இப்படி கண்டனங்கள் வந்திருந்தன என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அதனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகத்தான்,
தடி எடுத்தவை எல்லாரும் தண்டல்காரர் ஆகேலாது,
கத்தி இருந்தா மட்டும் காணாது அதை எங்க பாவிக்கலாம் எங்க பாவிக்கேலாது எண்டு புத்தியும் வேணும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தடி எடுத்தவர்கள் கத்தி இருக்கிறவையை மற்றவை தான் என்னவோ என்று நினைக்கிறீனம். அவையும் ஒரு சாதாரன களஉறுப்பினர் தான். யாரும் பாவிக்கஏலாத இடத்தில் பாவிக்கவில்லை. என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் தன்னிச்சையாக யாரும் செயல்படவில்லை.

Yalini