08-08-2005, 10:26 PM
<b>சுட்டது..</b>
மாடு ஒன்றில் ரயில் வண்டி ஏறி அங்கேயே இறந்து விட்டது. இது
தொடர்பான வழக்கு வந்தது. வந்திருந்த ரயில்வே வழக்கறிஞர் ரயில் ஏறி
இறந்த மாடு விலை உயர்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதன்
உரிமையாளரும் ஏழைதான். அவருக்கு ஏற்பட்ட இழப்பிற்காக வருந்து
கிறேன். ஆனால் ஓர் உண்மையை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மாடு ரயில்வே தண்டவாளத்திற்கு வரவேண்டிய வேலை இல்லை. அந்த
இடம் எங்களின் தனிபட்ட சொத்து. மாடு அத்துமீறி நுழைந்து உள்ளது.
அதனால் எங்கள் நிலத்தை அது ஆக்கிரமித்தது ஆகிறது. சட்டபடி
சொன்னால் மாட்டிற்கு உரியவராகிய இவரும் எங்கள் நிலத்தை ஆக்கிர
மித்தவர் ஆகிறார். நாங்கள் இந்த வழக்கை இங்கே கொண்டு வந்து
தொல்லைபடுத்த விரும்பவில்லை. அவருடன் சமாதானமாகவே போக
விரும்புகிறோம் நஷ்ட ஈடு எவ்வளவு தொகை என்பதை அவர்தான் சொல்ல
வேண்டும் என்று கூறி விட்டு அமர்ந்தார். நீதிபதி அவர்களே! ஏழையாகிய
என்னால் அவர்களுக்கு நூறு ரூபாய்தான் நஷ்ட ஈடாகத் தர முடியும்
என்றான் உழவன். யப்பா!............

::