10-20-2003, 04:04 PM
P.S.Seelan Wrote:நீக்கப்படும் கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. உங்கள் எழுத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்று. திரும்பத்திரும்ப எழுதி பொய்யை உண்மையாக்கிவிட முடியாது. ஆச்சியும் இப்படித்தான் பொய் சொல்லிச் சொல்லியே உலகையும் தனது மக்களையும் ஏமாற்றினாள். யாராவது நம்பினார்களா? அல்லது பொய்மைகள் தான் உண்மையானதா?சீலன்.. எடுத்தவருக்குத்தான் தெரியும் ஏன் எடுத்தாரென்று..
இனப்பற்றோடும் நாட்டுப் பற்றோடும்வாழப்பழகுவோம்.
கீழே கவிஞர் புதுவையண்ணாவின் கவிதை வரிகள் படித்துப் பாருங்கள்:
வேறோருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டு வேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க
சொந்த வீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்.
வைர வரிகள்.
அது ஏதோ நம்மக்களை நம்மவரே வேட்டையாடுவது பற்றிய கருத்து அது போக பொய்யெது மெய்யெது யாமறிவோம். சர்வதேச அங்கீகாரம் பற்றி எழுதியதையே தம்பி பொய்யென நீக்கினார். அது நான் தமிழில் எழுதியது. ஆனால் ஆங்கிலத்தில் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டதை தம்பி மோகனால் நீக்கமுடியுமா. ஆதாரத்துடன் பிரசுரித்திருந்தார்கள். இப்படித்தான் உங்கள் மிளகாயரைப்பு போகின்றது.
நிற்க.. போய்வந்ததனால் பலரும் தெளிவுநிலைக்கு வந்துவிட்டார்கள். நேற்றுக்கூட என்னால் என் கண்ணையே நம்பமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. எழுதியும் நீங்கள் நம்பப்போவதில்லை. ஆகவே தவிர்க்கிறேன். உங்கள் முக்தி நிலையை நான் ஏன் குழப்புவான்.
கோவணத்துடன் வருவோர் போவோரிடம் கெஞ்சி அதட்டி மிரட்டி கப்பம் வாங்கித்தின்னுவதைவிட உழைத்து உண்பதே மேல்..
வைர வரிகள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

