08-08-2005, 09:01 PM
<b>கந்த சிஷ்ட கவசம்
இதை எப்படி எழுதிருக்கினம் என்று பாருங்க
எல்லா வரிகளையும் வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருந்தால் வாசித்து சிரியுங்க :wink:
இதை சத்தியமா நான் எழுதயில்லை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க
விண்டோவைக் காக்க வேலவன் வருக
கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க
இன்டர்நெட்தனை இனியவேல் காக்க
பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வராமல் வைரவேல் காக்க
ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க
எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க
பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க
மவுஸை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வராமல் எழில்வேல் காக்க
அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க
எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க
இமேஜ் வியூ, பேஜ் வியூ இறைவன் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் பிராப்ளமும் ஹார்ட் டிஸ்க் ப்ராப்ளமும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அலரவே வைத்திடும்
ஃபிளக்சுவேசன், பவர் சார்ஜூகளும்
வாட்டம் விளைக்கும் வோல்டேஜூகளும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
பிரிண்டர் சகிதம் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடம் செய்யும் மயில் வாகனனார் காக்க
சவுண்ட் பிளாஸ்டர்களை சதுர்வேல் காக்க
மூவாகாமல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என் கைப்பட்டதும் நைஸாகவே நகரவே
நீ எனக்கருள்வாய்
கிர்ரு கிர்ரு கிரு கிரு
கிங்கிர் கிர்ர்ர் ரென
டிர்ரு டிர்ரு டிரு டிரு
டிர் டிர் டிர் டிர் டிர்ரென
டிஸ்கனெக்ட் ஆகும்
டெலிபோன் லைனை
போட்டதும் கனெக்ட் ஆக
புனிதவேல் காக்க
கன்னாபின்னாவென வரும்
கமாண்ட் இன்ட்டரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க காக்க
அல்லல் படுத்தும் அடங்காப் பசங்களும்
பந்துகள் ஆடும் பாலர் பட்டாளமும்
மானிடர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும் ராமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோல்டர்ஸும் ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய் இயங்கும்
சிஷ்டம் பெற்று அடியேன்
சிறப்போடு வாழ்க
அலட்சியம் செய்யும் ஆலசிய சர்வீஸார்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட் டௌன் தடங்கல் சட்டென்று நீங்க
சண்முகன் நீயும் சடுதியில் வருக
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
கந்தர் சிஸ்டக் கவசம் இதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
எந்த நாளும் ஈ-மெயிலுடன் வாழ்வர்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ வைரஸ் சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அவன் புகழ் பாடும்
காப்பர் தாஸன் இயற்றிய பாடலை
ஒரு நாள் ஒரு முறையேனும்
ஓதுவோர் சிஷ்டம்
தீங்கே இல்லாமல்
திகழும் அவன் அருளால்
சரவண சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்</b>
இதை எப்படி எழுதிருக்கினம் என்று பாருங்க
எல்லா வரிகளையும் வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருந்தால் வாசித்து சிரியுங்க :wink:
இதை சத்தியமா நான் எழுதயில்லை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க
விண்டோவைக் காக்க வேலவன் வருக
கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க
இன்டர்நெட்தனை இனியவேல் காக்க
பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வராமல் வைரவேல் காக்க
ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க
எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க
பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க
மவுஸை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வராமல் எழில்வேல் காக்க
அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க
எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க
இமேஜ் வியூ, பேஜ் வியூ இறைவன் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் பிராப்ளமும் ஹார்ட் டிஸ்க் ப்ராப்ளமும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அலரவே வைத்திடும்
ஃபிளக்சுவேசன், பவர் சார்ஜூகளும்
வாட்டம் விளைக்கும் வோல்டேஜூகளும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
பிரிண்டர் சகிதம் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடம் செய்யும் மயில் வாகனனார் காக்க
சவுண்ட் பிளாஸ்டர்களை சதுர்வேல் காக்க
மூவாகாமல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என் கைப்பட்டதும் நைஸாகவே நகரவே
நீ எனக்கருள்வாய்
கிர்ரு கிர்ரு கிரு கிரு
கிங்கிர் கிர்ர்ர் ரென
டிர்ரு டிர்ரு டிரு டிரு
டிர் டிர் டிர் டிர் டிர்ரென
டிஸ்கனெக்ட் ஆகும்
டெலிபோன் லைனை
போட்டதும் கனெக்ட் ஆக
புனிதவேல் காக்க
கன்னாபின்னாவென வரும்
கமாண்ட் இன்ட்டரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க காக்க
அல்லல் படுத்தும் அடங்காப் பசங்களும்
பந்துகள் ஆடும் பாலர் பட்டாளமும்
மானிடர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும் ராமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோல்டர்ஸும் ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய் இயங்கும்
சிஷ்டம் பெற்று அடியேன்
சிறப்போடு வாழ்க
அலட்சியம் செய்யும் ஆலசிய சர்வீஸார்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட் டௌன் தடங்கல் சட்டென்று நீங்க
சண்முகன் நீயும் சடுதியில் வருக
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
கந்தர் சிஸ்டக் கவசம் இதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
எந்த நாளும் ஈ-மெயிலுடன் வாழ்வர்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ வைரஸ் சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அவன் புகழ் பாடும்
காப்பர் தாஸன் இயற்றிய பாடலை
ஒரு நாள் ஒரு முறையேனும்
ஓதுவோர் சிஷ்டம்
தீங்கே இல்லாமல்
திகழும் அவன் அருளால்
சரவண சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்</b>


