08-08-2005, 07:52 PM
[quote=MUGATHTHAR]அப்ப என்ரை கலியாணமூட்டம் கலியாணக்காட்டை எடுத்துக் கொண்டு என்ரை அண்ணை முறையானவருக்கு குடுக்கிறதுக்கு அவற்ரை வீட்டுக்குப் போனன்
முகத்தார் : அண்ணை வருகிற 15ம் திகதி எனக்கு கலியாணம் கட்டாயம் வந்திடுங்கோ என்ன???
அண்ணை : என்ன இப்பிடிச் சொல்லிட்டாய் தம்பிக்கு ஒரு ஆபத்தெண்டால் இந்த அண்ணன் எப்பிடி வராமல் இருக்கிறது.. . . .
இதே அண்ணனேடுதான் பிறகு ஒரு கலியாணவீட்டுக்குப் போயிருந்தன் தாலிகட்டி முடிஞ்சபிறகு பொண்ணு மாப்பிளையுடன் போகும் போது குலுங்கிக் குலங்கி அழுதிச்சு பொறுக்கேலாமல் அண்ணணிடம் கேட்டன்.
முகத்தார் : அண்ணை ஏன் பெண்ணு இப்பிடி அழுகுது? ?
அண்ணை : பெத்தவங்களை விட்டு பிரிஞ்சு போற கவலையடா. .
முகத்தார் : அதெப்பிடி மாப்பிளையும் பெத்தவங்களை விட்டு பிரிஞ்சு பெம்பிளைக்கு பின்னாலை போறான் அவன் அழாமல் கம்எண்டு இருக்கிறானே?
அண்ணை : இண்டைக்கு மட்டும்தான் பெம்பிளை அழுவாடா. . நாளேலையிருந்து மாப்பிளை அழத்தொடங்குவான் . . .
முகத்தார்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

::