08-08-2005, 07:42 PM
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது.
புறகேன் இந்தக் கள நியதி எண்ட கத்தரிக்கா. நான் இதுவரை நாகரீகம் அற்ற விதத்திலோ ,கண்ணியமற்ற விதத்திலோ எழுதவில்லை,ஆனால் சும்மா கள நியதி எண்டு சொல்லி கத்தியக் காட்டி கருத்துச் சொல்லிற சுதந்திரத்தைப் பறிக்கேலாது. அதில வேற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு வெருட்டு வேற.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள் மேல இராவணன் அண்ணாத்தை இன்னொன்று சொல்லுறார். .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர் இராவணன் ஒன்று நான் ஒன்று சொல்லவில்லை கள நிபந்தனையை இராவணன் சுட்டிக்காட்டியிருந்தார்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நாரதர் என்னட்ட கத்தி கிடக்குது எனக்கு விருப்பம் எண்டா வெட்டுவன், விருப்பம் இல்லாட்டி வெட்டாம விடுவன்,உதக் கேக்க நீங்கள் யாரு எண்டு உ ண்மயச் சொன்னா அது நியாயம். .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b]அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து
நான் குட்டிக்கதை பகுதியில் தயவு செய்து கள உறுப்பினர்கள் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று தன்மையாக கேட்டன். கத்தி கிடக்கிறது பெரிய விடயம் அல்ல. நான் இப்படி தயவு பண்ணிக்கேட்டஉடனும். உங்கட பார்வையில் நீங்கள் மறுபடி கள உறுப்பினர்களின் பெயரை அந்தக்கதையில் பாவித்ததை உங்கள் கதையின் படி பாத்தால். நீங்க என்ன சொல்றது நான் என்ன செய்யிறது என்ற எண்ணத்தில் எழுதினீர்கள் அப்படியா??
எனக்கு விரும்பினா வெட்டுவன் விருப்பம் இல்லாட்டா விடுவன் என்று யாரும் நடந்து கொள்ளவில்லை. ஒரு களஉறுப்பினர் பற்றிய அடையாளங்களை பயன்படுத்தி எழுதியதற்கு மட்டுறுத்தினர்களை கண்டித்த சம்பவங்கள் களத்தில் நிறையவே உண்டு. அப்படி பயன்படுத்துவது தனிப்பட்ட தாக்குதலுக்கு தான் வழிவகுக்கும். இதனால் மட்டுமே கள உறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்ற கருத்து வைக்கப்பட்டது. இதை புரிந்து கொள்ள அல்லது விளங்கிக்கொள்ள மறுக்கும் நீங்கள் பிழை என கருத்து தெரிவிக்கும் விந்தை தெரியவில்லை. களத்தில் மட்டுறுத்தினர்களிற்கு யாரும் ஐஸ் வைக்கவும் தேவையில்லை வால் பிடிக்கவும் தேவையில்லை முன்பொருமுறையும் இப்படி ஒரு கருத்து வைத்திருந்தீர்கள். இது மட்டுறுத்தினர்கள் பற்றி உங்களது தவறான எண்ணமாக இருக்கலாம்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நான் எழுதினது இரண்டு வரி,
யாழினி பதபதைத்தாள் எண்டு, அப்ப கற்பனைக் கதயளிலோ கவிதயிலோ உங்கட பேரப் பாவிக்கேலாது.
ஆனா களம் முளுக்க எழுதுற கதை,கவிதை,கருத்து,விமர்சனம் எல்லாத்துக்கையும் எல்லார்ட்ட பேரும் கிடக்குது,அப்ப உதுகளயும் வெட்டலாமே.ஏன் அங்கொரு நியதி இங்கொரு நியதி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒரு தனிப்பட்ட களஉறுப்பினரின் கருத்திற்கு விமர்சனம் எழுதும் போது தனிப்பட்ட நீங்கள் உறுப்பினரின் பெயரை பாவிக்கும் வேளை அதற்குரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் வைக்கும் கருத்தை மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அல்லது எதிர்ப்பார்கள். ஆனால் கற்பனை என்ற பெயரில் ஏனைய கள உறவுகள் மேல் உள்ள தனிப்பட்ட தாக்குதலினால் அவர்களை பலவாறு பேசுவதற்கு இந்த குட்டிக்கதை ஒரு களமாக அமையக்கூடாது என்பதால் தான் கள உறுப்பினர் பெயரை பாவிக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. மற்ற உறுப்பினரை வேண்டியவரை தாக்கி கண்டபடி கீழ்த்தரமாய் எழுதிவிட்டு கற்பனையில் எழுதினேன் என்றால் சககளஉறவுகளிற்கும் வேதனை அது மேலும் தனிப்பட்ட மோதல்களை அதிகரிக்கும். அதனால் கள உறவுகளின் பெயரை பாவிப்பதை தவிர்ப்பதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க முடியும். களத்தில் 1400 உறுப்பினர்கள் கணக்கு சொல்லியிருக்கிறீர்கள் அவற்றில் தற்சமயம் நடைமுறையில் கருத்து எழுதுபவர்கள் மிகச்சிலரே அந்தப்பெயரை தவிர்ப்பது மிகவும் இலகு. இதைவிட தீண்டதவர்கள் ஐஸ் இப்படியான கதைகளை அல்லது பேச்சுக்களை நீங்கள் இழுப்பது விந்தையாக இருக்கிறது.

Yalini