08-08-2005, 07:27 PM
narathar Wrote:உது பேர்ப் பிரச்சனை இல்லை அம்மான் ,உவருக்கு என்ட பவரக் காட்டுறன் எண்டு வெளிக்கிட்டு,இப்ப பதில் சொல்ல ஏலாம சுழருகினம்,எதுக்கும் பாத்து எழுதுங்கோ, நீங்கள் வரேக்க நான் சொன்னதை நாபகம் வச்சு எழுதுங்கோ, ஆக உந்த மதன் மட்டும் தான் நியாயமா நடக்குற மாதிரித் தெரியுது,மற்றவைக்கு கட்டாயம் ஐஸ் வைக்காட்டியும், தப்பித்தவறி பகிடி விடாதயுங்கோ. :wink:பகிடி சிரிப்பில்லாட்டி என்னமோனை மிஞ்சும் ...உப்பு சப்பற்றமாதிரி போகும்.....அவனவன் laughing therapyயென்று பீச் பார்க்கெனறு சும்மா சிரிச்சுக்கொண்டு திரியிறான். உடல் ஆரோக்கியத்துக்கென்று... உதுக்கெல்லாம் இவை தடை போட்டால் என்னமாதிரி ....

