08-08-2005, 06:56 PM
சரி அண்ணாத்தை நான் கேட்ட கேள்விக்கு பதிலக் காணேல்ல,உங்கட நிபந்தனை 'தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி' உதில நான் எழுதினது 'யாழினி பதைபதைத்தாள்' உதில எங்க நான் யாழினியத் தாக்கி எழுதி இருக்கிறன்.மேலும் சொல்லுறியள் 'கருத்துக்கள்,விமர்சனங்கள் எண்டு' நான் எழுதினது குட்டிக் கதைக்க ,கதை எண்டா அது கற்பனை ,அது என்னண்டு விமர்சனமோ,கருத்தோ ஆகும்.
ஊரில ஆயிரம் சோலி கிடக்குது எனக்கு, பிழய ,பிழை எண்டு ஒப் புக்கொள்ள ஏலாத உங்களோட மல்லுக் கட்ட நான் வரேல்ல.
எப்பயாவது எதாவது சொல்ல வேண்டும் எண்டு நினச்சா வாறன்.....வாழ்க வளர்க........
ஊரில ஆயிரம் சோலி கிடக்குது எனக்கு, பிழய ,பிழை எண்டு ஒப் புக்கொள்ள ஏலாத உங்களோட மல்லுக் கட்ட நான் வரேல்ல.
எப்பயாவது எதாவது சொல்ல வேண்டும் எண்டு நினச்சா வாறன்.....வாழ்க வளர்க........