08-08-2005, 06:33 PM
ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது.
நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள் மேல இராவணன் அண்ணாத்தை இன்னொன்று சொல்லுறார்.
நான் எழுதினது இரண்டு வரி,
யாழினி பதபதைத்தாள் எண்டு, அப்ப கற்பனைக் கதயளிலோ கவிதயிலோ உங்கட பேரப் பாவிக்கேலாது.
ஆனா களம் முளுக்க எழுதுற கதை,கவிதை,கருத்து,விமர்சனம் எல்லாத்துக்கையும் எல்லார்ட்ட பேரும் கிடக்குது,அப்ப உதுகளயும் வெட்டலாமே.ஏன் அங்கொரு நியதி இங்கொரு நியதி.
நாரதர் என்னட்ட கத்தி கிடக்குது எனக்கு விருப்பம் எண்டா வெட்டுவன், விருப்பம் இல்லாட்டி வெட்டாம விடுவன்,உதக் கேக்க நீங்கள் யாரு எண்டு உ ண்மயச் சொன்னா அது நியாயம். புறகேன் இந்தக் கள நியதி எண்ட கத்தரிக்கா. நான் இதுவரை நாகரீகம் அற்ற விதத்திலோ ,கண்ணியமற்ற விதத்திலோ எழுதவில்லை,ஆனால் சும்மா கள நியதி எண்டு சொல்லி கத்தியக் காட்டி கருத்துச் சொல்லிற சுதந்திரத்தைப் பறிக்கேலாது. அதில வேற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு வெருட்டு வேற.