08-08-2005, 05:52 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
யாழினி குறிப்பிட்ட கதையில் நாகரீகம்,கண்ணியம் காக்கப்படாத கருத்து எது என்பதைச் சொன்னீர்கள் எண்டால் இனி எதை எழுதலாம்,எதை எழுதக்கூடாது என்பதுவும் எவருக்கு எதிராக (தீண்டத்தகாதவர்கள்)எழுதக் கூடாது என்பதுவும் தெளிவாகும்.இதில் விந்தை என்னவென்றால் சர்ச்சைக் குரிய கதையில் எதுவித தணிக்கையும் செய்யப் படவில்லை எனென்றால் அதில் நாகரீகமோ,கண்ணியமோ அற்ற கருத்துக்கள் எதுவுமே எழுதப்படவில்லை.யாரோ ஒருவருக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ கதை பிடிக்கவில்லை என்பதால் ,புதிய கள விதியை உருவாக்கி ,யாரோ ஒரு வேண்டப் பட்டவரை சந்தோசப் படுத்துவதற்காக வேறென்கோ தணிக்கை செய்வது என்ன நியதி?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர் இங்கு யாரும் தீண்டத்தகாதவர்களும் இல்லை அப்படி யாரும் சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட விடயங்களை இங்கு எடுப்பது தேவையற்ற வாதம். நீங்கள் யாருக்கும் எதிராக எழுதினீங்க எழுதக்கூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை. ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது. அப்படிப்பாவிப்பது வேறை தனிப்பட்ட தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்பதைக்குறிப்பிட்டேன். அந்தக்கதை யாருக்கும் பிடிக்காமலும் போகவில்லை யாரோ ஒருவருக்காக புதியவிதிகளையும் உருவாக்கவில்லை. எல்லாம் பழைய விதி தான். இப்படி நீங்களா ஏதையாவது கற்பனை பண்ணினால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. களஉறவுகள் பெயர்களை அடையாளங்களை பாவிக்க வேண்டாம் என்று சொன்னது தனிப்பட்ட முடிவும் அல்ல மட்டுறுத்தினர்களுடன் ஆலோசித்த பின்னர் தான் சொல்லப்பட்டது.

Yalini