08-08-2005, 04:10 PM
Vasampu wrote :
ஆனால் இதிலை ஒரு ஒற்றுமையிருக்குக் கண்டியளோ இரண்டாலையும் வழுக்கி விழ வேண்டிவரும்.
Tamilini wrote :
ஸ்ரெடியானவை நிதானமானவை எப்பவும் வழுக்காயினமாக்கும்.? காதலியால தலைநிமிர்ந்தவையும் இருக்கினம் தானே :wink:
Piriyasaki wrote :
ஆகா..அப்பிடிச்சொல்லுங்கோ அக்கா...அதில நிறைய உண்மை இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வழிக்குறதும் வழிக்காததும்...அவயவைப்பொறுத்து இருக்கு
ஆத்தா பிரியசகி என்னம்மா ஆச்சு. நாங்க வழுக்கிறதைப்பற்றி இயம்ப நீங்க வழிக்கிறதைப் பற்றிப் புயம்புறீங்களே. முதலிலே நீங்க ஸ்ரெடியாயிருங்க.
:roll: :wink: :roll: :wink: