08-08-2005, 02:14 PM
யாவருக்கும் யாதுமாயினன்,
யாரையும் அறிகிலேன்,
மானிடர் வான்ச்சனைகள்
மனந்துணிந்து உரைத்ததால்,
நென்ச்சம் குறு,குறுப் போர்
நியதி இன்றிப் புலம்புவர்,
கருத்துத்தடை கற்றுக் குட்டிகள்
கருத்தால் வெல்லார்
கருத்துக் கள நியதிகள்
அம்மணமாகயில், அறிவீர் ஒன்றை
உண்மைகள் உறைக்கும்,உறங்குவதில்லை.
யாவருக்கும் யாதுமாயினன்,
யாரையும் அறிகிலேன்.
யாரையும் அறிகிலேன்,
மானிடர் வான்ச்சனைகள்
மனந்துணிந்து உரைத்ததால்,
நென்ச்சம் குறு,குறுப் போர்
நியதி இன்றிப் புலம்புவர்,
கருத்துத்தடை கற்றுக் குட்டிகள்
கருத்தால் வெல்லார்
கருத்துக் கள நியதிகள்
அம்மணமாகயில், அறிவீர் ஒன்றை
உண்மைகள் உறைக்கும்,உறங்குவதில்லை.
யாவருக்கும் யாதுமாயினன்,
யாரையும் அறிகிலேன்.

