08-08-2005, 01:04 PM
quote="இராவணன்"]narathar எழுதியது:
மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.
நிபந்தனைகள்
1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.
கற்பனைக் கதைகள் என்பதையும் விதி முறையில் சேர்க்கவும்
2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
யாழினி குறிப்பிட்ட கதையில் நாகரீகம்,கண்ணியம் காக்கப்படாத கருத்து எது என்பதைச் சொன்னீர்கள் எண்டால் இனி எதை எழுதலாம்,எதை எழுதக்கூடாது என்பதுவும் எவருக்கு எதிராக (தீண்டத்தகாதவர்கள்)எழுதக் கூடாது என்பதுவும் தெளிவாகும்.இதில் விந்தை என்னவென்றால் சர்ச்சைக் குரிய கதையில் எதுவித தணிக்கையும் செய்யப் படவில்லை எனென்றால் அதில் நாகரீகமோ,கண்ணியமோ அற்ற கருத்துக்கள் எதுவுமே எழுதப்படவில்லை.யாரோ ஒருவருக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ கதை பிடிக்கவில்லை என்பதால் ,புதிய கள விதியை உருவாக்கி ,யாரோ ஒரு வேண்டப் பட்டவரை சந்தோசப் படுத்துவதற்காக வேறென்கோ தணிக்கை செய்வது என்ன நியதி?
_________________