08-08-2005, 12:30 PM
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->வலைஞ்ஞா.. மிகப்பெரிய (வலது)குறை யை களத்துக்க வச்சுக்கொண்டு குறைகள் எண்டு சின்னதா தலைப்பிட்டு அந்த குறைகளை இந்த குறைகளுக்க கொட்டி தீர்க்க சொல்லுறீங்க... :roll: எனிவரும் காலங்களில் டன்னின் கருத்துக்கள் மிகவும் குறைவாக களத்தில் இடம்பெறலாம்.. காரணம் ஒவ்வொன்றை அலசி ஆரய்ந்து அங்க இடிக்குமோ எங்க குத்துமோ எண்டு முன்னுக்கு பின் வடிவா பார்த்து கருத்துக்களை வைத்து ரைமை வேஸ்ராக்கி சக தோழர்களை குஷிப்படுத்த நம்மால ஏலாதளேய்.. எனவே கிழமைகளில் அல்லது மாதங்களில் ஒரீரு கருத்துக்களுடன் சந்திப்போம்... நன்றி..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
டன் அண்ணா நீங்கள் தவறான முடிவு எடுத்துள்ளீர்கள்.
இங்கு எல்லோரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்.
கேலி கிண்டல் எல்லாம் உள்ளது. ஆனால் அதுவே
வரம்பு மீறும் போது விபரீதமாக போக வாய்ப்புள்ளது
அல்லவா? அதற்காக சிலவற்றை பொறுத்துத்தான்
ஆகவேண்டும்.
இதற்காக நீங்கள் களத்துக்கு வருவதை குறைக்கிறேன்
என்றால் எப்படி? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->டன் அண்ணா நீங்கள் தவறான முடிவு எடுத்துள்ளீர்கள்.