08-08-2005, 12:27 PM
Mukaththar wrote:
என்ன இப்பிடிச் சொல்லிட்டாய் தம்பிக்கு ஒரு ஆபத்தெண்டால் இந்த அண்ணன் எப்பிடி வராமல் இருக்கிறது.
Tamilini wrote :
அப்ப கலியாணம் ஆபத்து என்றியள். :wink:
ஓம் ஓம் கலியாணமானால் பொறுப்புகள் கூடிவிடும்தானே ஒரு ஆளின்ர உழைப்பிலை எப்படி குடும்பம் நடாத்திறது ஆ பத்து வாங்கி கட்டினால் சைட் வருமானமும் வரும்தானே !!!
:roll: :wink: :roll: :wink: