08-08-2005, 12:02 PM
நீங்கள் சொல்வ்து எனக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது.
நீங்கள் சொல்வதைச் சுரிக்கினால்,
யாராவது கள உறுப்பினர் தனது பெயர் கதைகளிலோ ,கவிதைகளிலோ பாவிக்கக் கூடாது என்று கூறுவாராயின் அதை ஒருவரும் பாவிக்க ஏலாது.
ஒரு கதை எழுதுபவர் இதை எப்படி முன் கூட்டியே அறிவது,மேலும் இது நகச்சுவையானதா அல்லது ஒருவர் மனதைப் புண்படுத்துமா அல்லவா என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?
மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.
நான் மந்திரி,அரசர்,தளபதி என்கின்ற பொதுவான கதாபாத்திரங்களை பாவித்தது உண்மை ஆனால் யாவும் எனது கற்பனையே , அவ்வாறு இருக்கையில் நான் அறியாது எவர் மனதையும் புண் படித்தியிருந்தால் மன்னிக்கவும்.
ஆனால் நீங்கள் தணிக்கை செய்ததில் உங்கள் பெயர் தவிர வேறு என்ன இருந்தது, ?