08-08-2005, 11:54 AM
இப்பிடி பார்க்கப் போனால் முகத்தானுக்கு சனம் அடிக்கிற கிண்டலுக்கு என்னசொல்லித் திட்டுறது இங்கு நாங்கள் கருத்தாட வாரதே ஏதோ நாள்முழுக்க வேலைத்தளங்களில் இறுகினமுகங்களைப் பார்த்து மனதும் உடம்பும் சோர்வடைந்திருப்பதால் எதோ நகைச்சுவையாக இங்கு எழுதி வாசிக்கும் போது மனம் கொஞ்சமெண்டாலும் றிலாக்ஸ் அடைகிறது தனிப்பட்ட முறையில் ஒருவரின் பேரை பாவிப்பதால் அவர் மனம் கவலையடைகிறதெண்டால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டியதுதான்....
உங்களுக்கு பகிடிவிட வேண்டுமெண்டால் நான் இருக்கிறன் சின்னப்பு இருக்கிறார் சாத்திரி இருக்கிறார் பழசுகளுக்கு கோவமே வராது......
உங்களுக்கு பகிடிவிட வேண்டுமெண்டால் நான் இருக்கிறன் சின்னப்பு இருக்கிறார் சாத்திரி இருக்கிறார் பழசுகளுக்கு கோவமே வராது......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

