08-08-2005, 11:40 AM
இப்படி களத்தில் உள்ளவாகளின் பெயர்களை பாவித்து
எழுதுவது நகைச்சுவை விடயங்களுக்கு பொருத்தமாக
இருக்கலாம் ஆனால் கதை எழுதும் போது இப்படி
கள உறுப்பினர்களின் பெயரைப் பாவிப்பது கதையில்
ஒரு வித ஈர்ப்பும் இல்லாது அதையும் <b>வேறுகோணத்தில்
பார்க்க தூண்டுகிறது.</b>
கதை எழுதும் போது பல சம்பவங்கள் வரும்..
உதாரணமாக கதையில் கீழ்த்தரமான பாத்திரங்களைப்
படைத்து.. இதில் பாத்திரப் படைப்புகளுக்கும்
கள உறுப்பினர்களின் பெயராக வைத்தால் என்ன நடக்கும்?.
புனை பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு
இல்லாமல் போகலாம் ஆனால் சொந்தப் பெயருடன்
எழுதுபவர்களுக்கு நிச்சயம் மனம் வருத்தப்படும்.