08-08-2005, 11:39 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
களத்தில் பதிவு செய்த உறுப்பினர் தொகை 1,400 மேலும் பல உறுப்பினர்கள் குடும்பமாகவும் பல கதைகளை இங்கே பல்வேறு கருத்தாடல்களிலும் உரிவாக்கி உள்ளனர் உதாரணமாக அரச குடும்பம்,முகத்தார் கதை ,சின்னப்புவின் கதை என்பன.கதை எண்டா அது கற்பனையே.
எனது வினா, இவ்வாறு ஒரு கதைக்கான சொற்களையோ அன்றி கதாபாத்திரங்கள்யோ தடை செய்வதன் மூலம் என்னத்தை யாழ் களம் சாதிக்கிறது.கதை என்றால் அது கற்பனையே அதை நிஜம் என்று உறுப் பினர்கள் எடுக்கின்றனரா, அவ்வாரெனில் எவ்வாறு அரச குடும்ப கதையும்,வேறு கதைகளும் உறுப்பினர் சம்பந்தமானவையும் இவ்வளவு காலமும் அனுமதிக்கப்பட்டது.?
இங்கே வேவ் வேறு வகையான அளவுகள் பாவிக்கப் படவில்லையா?இது தன் நிச்சையாக எடுக்கப்பட்ட பக்கச் சார்பான ,கற்பனை வளத்தையும் கதை சொல்வதையும் பாதிக்கக் கூடிய தடை அல்லவா, இதை உறுப்பினர்கள் ஏர்றுக் கொள்கின்றனரா?மேலும் நான் எழுதியது யாரைப் பாதித்தது ,களத்தில் ஒருவர் பாவிக்கும் பெயரை (அவ்வாறு 1,400 பெயர்கள் உள்ளன) நாம் இக் களத்தில் கற்பனைக் கதைகளில் கூடப் பாவிக்க முடியாவிட்டால் இக் களத்தில் என்னத்தைத்தான் எழுதுவது,சிந்திப்பீர்களாக?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர் நீங்கள் எழுதிய பகுதியில் முதல் நடந்த கதையில் குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் அடையாளங்களையும் பெயர்களையும் மாற்றி எழுதியிருந்தீர்கள். இதை சிலர் உறுப்பினர்கள் கவனித்திருக்கிறார்கள். தனிப்பட்ட உறுப்பினர்கள் பற்றி அவர்கள் அடையாளங்கள் பற்றி வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திய போது அதை மட்டுறுத்தினர்கள் கவனிக்கவில்லை கண்டிக்கவில்லை என்று பிறகொரு சந்தர்ப்பத்தில் குறைகூறப்பட்டது. நீங்கள் அந்த குட்டிக்கதை பகுதியில் எழுதிய கருத்துக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை மறைமுகமாக எழுதியிருந்தீர்கள். இதை சிலர் சுட்டிக்காட்டியதன் பெயரில் அந்த பகுதியில் நான் பொதுவாக கூறியிருந்தேன், கள உறுப்பினர்களின் பெயர்களை அடையாளங்களை தவிர்க்கும்படி. ஆனால் நீங்க உடனையே யாழினி என்ற பெயரை பயன்படுத்தியிருந்தீர்கள். அதனால் தான் உங்கள் கருத்து நீக்கப்பட்டது. நீங்கள் சில கள உறுப்பினர்களை மறைமுகமாய் பயன்படுத்தியதை அவர்கள் மறுபடியும் ஒருமுறை கண்டிப்பதற்கு இடம் அளிக்க விடாது தடுப்பதுதான் நமது நோக்கம். இது ஒரு தனிப்பட்ட முடிவல்ல மட்டுறுத்தினர்கள் சிலருடன் கலந்தாலோசித்த பின்னர் தான் செயல்ப்படுத்தப்பட்டது.
மன்னர் குடும்பம், சின்னப்பு குடும்பம் போன்றவை அவர்கள் தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி நகைச்சுவைப்போக்குடன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை அவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை காரணம் தங்களாக இணைந்து கொண்டவர்கள் அந்த கூட்டத்தில். இந்த விடயம் அப்படி அல்லவே. தனிப்பட்ட தாக்குதல்களிற்கு இது வழிவகுக்கலாம் என்பதால் தான் சுட்டிக்காட்டப்பட்டது.

Yalini