10-20-2003, 09:46 AM
மாற்றங்கள் வருவது வழமை. வருக தருக பலசுவைதகவல்கள். ஆவலுடன்
Quote:வணக்கம் நண்பர்களே
நான் இந்த களத்துக்கு புதியவன் அல்ல. ஒரு வருடத்துக்கு முன்னரை இந்த களத்தில் நான் இணைந்து சுமார் 450 கருத்துக்களுக்கு மேலே எழுதியிருக்கிறேன். எதிர் பாராத விதமாக சில மாதங்கள் இங்கே வரமுடியாது போய்விட்டது. இப்போது வந்து பார்த்தால் எல்லாமே மாறிவிட்டது.
[b] ?

