08-08-2005, 09:51 AM
உங்களின் கணனியில் ரோம் மின்கலம் (rom battery) வீக்காக இருக்கும், என நினைக்கின்றேன். கணனியை ஆரம்பிக்கும் போது ஏதாவது மெசேச் வருகின்றதா? குக்கீஸ்சை அழித்துவிட்டு இணையத்துக்கு போய் பாருங்கள் சரி வரும்!

