08-08-2005, 05:00 AM
உண்மையான இடதுசாரி நீங்கள் சொல்லும் இந்த வகைக்குள் பொருந்தாதவன்.அவன் மக்களுக்காக வாழ்பவன் மக்களை நேசிப்பவன்
ஜேவிபி யும் அவர்களை ஆதரிக்கும் இந்திய இடதுசாரிகளும் சுயலாபங்களுக்காக இடதுசாரி வேடமணிந்தவர்களே ஒழிய இன்று வரை மக்களுக்காக எதையும் அவர்கள் கிள்ளிப்போட்டதில்லை

\" \"