08-08-2005, 03:57 AM
நான் ஒவ்வொரு தடவையும் கணணியை திறக்கும் போது புதிய பக்கங்கள் திறக்குது இல்லை
உ+ம்:கடந்த மூன்று கிழமையாக யாழ் இணையதின் பழைய பக்கங்களே பார்க்ககூடியதாக இருந்தது,நான் ரிfரஷ் செய்தபொழுது கடந்த மூன்றுகிழமை பதிப்புகளையும் பார்க்ககூடியதாக இருந்தது.இப்பிரச்சனை எல்லா இணையத்தளத்துக்கும் போகும் போது இருக்கிறது
எனது கணணி பென்டியம் 4,2.4
நான் வின்டோ எக்ஸ்பி பாவிக்கிறேன்
யாராவது பரிகாரம் தெரிந்தவர்கள் அறியத்தந்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.நன்றி