08-08-2005, 02:30 AM
யுவராஜ் உடைய அப்பா கூட ஒரு கிரிகெட் வீரராக இந்திய அணியில் இருந்தவர் எனினும் ஒரு சில போட்டிகளை தவிர அவரை அணி சரியாக பயண்படுத்தி கொல்லவில்லை
தன்னுடைய மகனுக்கும் அந்த நிலமை ஏற்பட கூடாது என்று என்னி அவருக்கு கடுமையான பயிற்ச்சிகளை வழங்கி இன்று தன்னுடைய மகனை ஓருநாள்போட்டிகளில் அணியின் தவிர்க்கப் பட முடியாத வீரர் ஆக்கி இருக்கின்றார்
தன்னுடைய நிலமை மகனுக்கும் வந்து விடகூடாது என்று என்னி கடுமையான பயிற்சிகள் மூலம் முன்னனி வீரர் ஆக்கிய யோகராஜ் சிங் கு தாராலமா ஒரு ஓ போட்லாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............