08-08-2005, 02:22 AM
இவாவ விடக்கூடாது, இவா ஓவராகத்தான் போகிறா, போறபோக்கப்பார்த்தால் அடுத்தது சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று கேட்கப்போறா? எனக்கு மண்ட காஞ்சு வெடிக்கிறதுக்கிடையில் அதிக பட்ச தண்டனையை கொடுத்து நிறைவேற்றிவிடுங்கள். ஒரு மனிசன நிம்மதியாக இருக்கவிடுயினம் இல்லை! :evil: :evil:

