08-07-2005, 10:48 AM
Quote:விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு
விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது அவ்வளவு கவர்ச்சியும் இரட்டைஅர்த்த பேச்சுக்களும்தான் இருந்தது அவருடைய இந்த தன்மையை மாற்றிய படம் "புூவே உனக்காக" அந்தப் படம் அடைந்த வெற்றியின் பின்தான் அவரின் நடிப்பு வாழ்விலேயே திருப்பமுண்டாகியது அதன் பிறகு "காதலுக்கு மரியாதை" இப்படி கதையுள்ள படங்களை எடுத்து நடித்தபோதிலும் ரசிகர்கள் அவரிடம் அக்சன் படங்களையே பெரிதும் எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த மாதிரியான படங்களையே அவருக்கு குடுப்பதால் அவரும் என்னசெய்வார் பாவம்......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

