08-06-2005, 06:41 PM
Thiyaham Wrote:படங்கள் நன்றாக உள்ளன. தரமான Cameraஐ கொண்டு படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்[size=15]
இந்தியாவுக்குள் போகும் போது
நல்ல கமராக்கள் கொண்டு போனால்
எயார் போட்டில் பிரச்சனைப்பட வேண்டும்.
எனது HDV VIDEO கமராவைக் கொண்டு சென்று வாதிட்டு,
வெளியே வர 2 மணித்தியாலத்துக்கு மேலாகியது.
வெறுத்துப் போய் வெளியே வந்தேன்.
எனது பயண பத்திரத்தில் Movie Maker என்று இருப்பதால்
படம் பிடித்தல் தடை என
வீசாவில் எழுதித் தந்து ,அதற்காக திரைப்பட கழகங்களுக்கு எழுதி
இரண்டாவது முறை வீசாவில் எழுதாமல் விட்டார்கள்.
<b>சினிமாவுக்கு பேர் போன ஒரு நாட்டில்
இப்படியும் ஒரு கூத்து..........................</b>
ரொம்பப் பேர் இன்னும் வெளிய வரல்லெங்க...................

