08-06-2005, 04:52 PM
Quote:அப்பா வரும் போது எனக்கு ஒரு காதலி வாங்க்கிக் கொண்டு வாங்கோ என்றுமகன் எழுதினதை ஒழுங்க ஒரு <b>காதலி</b> வாழைப்பழமோ அல்லது மரமோ என்று எழுதியிருந்தால். தந்தை வாழைதான் கேக்கிறான் என்று நினைச்சிருப்பாரே?? மகன் ஒரு மார்க்கமா முழுமையா வசனம் எழுதவில்லை போல. :wink: மகன் காதலியைத்தான் கேட்டாரோ என்னவோ?? ஒரு காதலி எண்டாரா அது தான்.
வீனித் வருத்தப்படாதீர்கள். போகப்போக சரியாகீடும். நாங்கள் வந்த புதிசில் இப்படி அனேக பிழை விட்டோம். இப்பவும் சில சில எழுத்துப்பிழைகள் விடுறம். எல்லாம் சரியாகீடும் எழுதியதை 2 தடவையாவது வாசிச்சால் இப்படி சின்னச்சின்ன பிழைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

