08-06-2005, 10:07 AM
Niththila Wrote:அடிப்படையில நம்பிக்கை என்பது கொடுத்து வாங்குவது ஆனால் காதல் அப்படியில்லையே அன்பை பகிர்வது தானே காதல் :wink:
எந்த எதிபார்பும் இல்லாமல் வைக்கக்கூடியது நம்பிக்கையும் அன்பும் தான். அன்பை எல்லார் மீதும் வைக்கலாம் ஆனால் காதல்?.... உங்களால் நம்பப்படும் ஒருவர் மீதுதான் வரும். அவருக்கு (அதிஸ்ர சாலிக்கு) உங்களால் எந்த விலையும் கொடுக்காமல் வழங்கக்கூடியது தான் நம்பிக்கை...அதோடு சேர்த்து அன்பு.
அன்பு குறைந்து உங்களில் அவர் கோபப்பட்டு போனார் என்றால் திரும்பிவந்து மன்னிப்பு கேட்கும் காதலன்..
நம்பிக்கை இல்லாமல் சந்தேகப்பட்டுப் போனால் திரும்பிவரார்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::

