08-06-2005, 10:02 AM
stalin Wrote:Niththila Wrote:அடிப்படையில நம்பிக்கை என்பது கொடுத்து வாங்குவது ஆனால் காதல் அப்படியில்லையே அன்பை பகிர்வது தானே காதல் :wink:பகிர்வது என்று நினைப்பவர்கள் இப்படிதான் நினைத்து ஏமாந்து போகின்றானரோ... ஒருவருடைய ஆளுமையை ,தனித்தன்மையை மற்றவரால் அழிக்கபடுறதை. செல்வாக்குட்படுறதை அறியாமால்..
:roll: :roll: :roll:
. .
.
.

