08-06-2005, 06:03 AM
தன்னையே காத்துக்கொள்ள நினைப்பவர்கள் முதலில் கட்டுப்படுத்த வேண்டியது அவர்களுடைய கோபத்தைத்தான். அப்படி கோபத்தைக் கட்டுப்படுத்தாதவர்களை அந்தக் கோபமே அழித்து விடுகிறது.
ஒருவருடைய கோபம் அவரையே அழித்துவிடுகிறது என்றால்இ அவரைக் கொன்றுவிடுகிறது என்று பொருள்படுவதாகத் தோன்றவில்லை.
அவர் செய்யும் காரியங்களில் அவர் செலுத்தும் கவனத்தை குறைத்துவிடுகிறது. அவரைச் சுற்றியிருப்பவர்களிடம் அவர் கொண்டுள்ள உறவுகளை பலமிழக்கச் செய்கிறது. வெற்றியை நோக்கிச் செல்லும் அவரது பாதையை கடினமாக்குகிறது. ஆகஇ அவரது பெயரை, புகழை பொருளை என அனைத்தையும் அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது இந்த கோபம்.