08-06-2005, 05:11 AM
jothika Wrote:கோவம் என்றால் என்ன? எனக்கு கொன்சம் விலக்கி சொல்லுங்குள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்புடன்
jothika
ஆகா எனக்கு கோபத்தை விலக்க தெரியாது விளக்ககத்தான் தெரியும் :wink:
கோபம் என்பது மனிதனின் உணர்ச்சியின் உச்சக்கட்டம். சிலருக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் சிலருக்கு பொறுமையின் எல்லையில் கோபம் ,சிலருக்கு என்ன தான் செய்தாலும் கோபம் வராது (சொறனை இல்லாதவர்கள் :wink: ). கோபம் வரும் போது அதை யாராலும் அடக்க முடியாது. கோபப்படுபவருக்கு தான் என்ன நிலையில் இருக்கிறேன் தான் என்ன செய்கிறேன் என்று தெரியாது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

