08-06-2005, 03:28 AM
Quote:விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே.சூரியா அந்தப் படத்தில் ஒரு டம்மிதான். அந்தப் படத்தில் சூரியா ஒன்றையும் சாதிக்கவில்லை
- Cloud - Lighting - Thander - Rain -

