08-06-2005, 02:54 AM
விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு எனக்கும் பிடிக்கும். பழைய விஜய் படங்கள் நன்றாக இருந்ததுடன் பாடல்களும் மிக அருமையாக இருந்தன உ+ம் வசீகரா, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே இன்னும் பழைய படங்கள். ஆனால் அண்மைக்கால படங்கள் ஒரே அடிதடி படங்களாகவும் டப்பாங்குத்து பாடல்களாவும் இருக்கின்றது. விஜய் இன்னொரு ரஜனியாக மாற முயற்சிக்கிறார் போல இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

