08-05-2005, 10:40 PM
<b>பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் நோக்கில்
பிரிட்டன் பிரதமரால் பல புதிய அறிவிப்புகள்
</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41381000/jpg/_41381379_blair203.jpg' border='0' alt='user posted image'>
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் கடந்த மாதம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் நோக்கத்துடன் மாபெரும் மாற்றங்கள் பலவற்றை பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் அறிவித்துள்ளார்.
வேண்டாதவர்களை பிரிட்டிஷ்ஷை விட்டு வெளியேற்றுவது சுலமபாக்கப்படவேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.
அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி வந்திருந்தாலும், வன்செயல்களைத் தூண்டுவோராக இருந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இதனைச் செய்யுமுகமாக மனித உரிமைச் சட்டங்களை மாற்றவும் தான் தயார் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்தப் புதிய திட்டத்தின்படி, மத வழிபாட்டுத் தலங்கள் வெறுப்பையும், துவேஷ உணர்வையும் போதிக்கும் இடங்களாக இருந்தால், அவற்றையும் மூடிவிட அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் பிளயர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வந்து இறங்கும் போது, இந்த நாட்டின் விழுமியங்கள் மற்றும் பெறுமானங்களை ஆதரித்து, அனுசரித்து நடப்போராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுவரை வலியுறுத்தப்பட்டு வந்த விசயங்களில் இவை ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக நிருபர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மாதம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பிரிட்டனில் பிறந்த முஸ்லிம்களே என்று பொலிசார் நம்புகிறார்கள்.
ஆனால் பிரதமரோ, தீவிரவாதத்தைக் களைவதில் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தமது பங்காளிகள் என்று விபரிக்கிறார்.
<img src='http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/binladen/art/nh_primary.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:darkred'><b>லண்டன் நியூயோர்க்மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்
அல்கொய்தா இயக்க தளபதி பேட்டி</b>
துபாய்,
சர்வதேச தீவிரவாதி பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தின் தளபதி அய்மான் அர்வர்கரி பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தாவின் தலைவராக வர இருப்பவரும் இவர்தான். அல்ஜசீரா தொலைக்காட்சி அல்சவாகரியின் ஆடியோ வீடியோ டேப்பை ஒளிபரப்பியது.
அதில் அல்சவாகரி கூறி இருப்பதாவது;
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையம் மீது நடந்த தாக்குதல் ஒரு தொடக்கம் தான். இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் வாங்கா விட்டால் இது போன்ற தாக்குதல்கள் மிகப்பெரிய அளவில் நடக்கும். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிர் இழக்க நேரிடும்.
இங்கிலாந்து பிரதமர் ரொனி பிளேயரின் தவறான கொள்கையால் தான் லண்டன் தொடர்குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினோம். லண்டன் குண்டு வெடிப்புகள் இன்னும் தொடரும். ரொனி பிளேயர் இருக்கும் வரை இங்கிலாந்து மக்களுக்கு நிம்மதி இருக்காது. சமரச திட்டத்துக்காக பின்லேடன் மேற்கத்திய நாடுகளுக்கு இரு முறை வாய்ப்பு அளித்தார். ஆனால் அவற்றை இங்கிலாந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கான பலனை மேற்கத்திய நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன.
</span>
- BBC & Veerakesari