08-05-2005, 09:54 PM
தமிழில் நீங்கள் ஒரு எழுத்தை மாறி எழுதினாலே அர்த்தம் வேறாகிடும் வினித் அண்ணா உதாரணத்துக்கு நான் ஒன்று சொல்லுறன்
ஒருவர் தனது அப்பாக்கு கடிதம் எழுதினாரம்.
அப்பா வரும் போது எனக்கு ஒரு காதலி வாங்க்கிக் கொண்டு வாங்கோ என்று
அப்போ என்ன என்ரை மகன் இப்படி எழுதி இருக்கு என்று குழம்பிப் போய் அவரைக்கேட்டால் ஐயோ அப்பா நான் எழுதியது கதலி இல்லை

<b> .. .. !!</b>