08-05-2005, 09:04 PM
ஈழத்தில் இஸ்லாமிய தமிழ் தலமைகள் விட்ட பிழைக்காக ஈராக்கிலோ வேறு நாடுகளிலோ ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்க பிரித்தானியவாதிகளின் செயலை எந்த விதத்தில் ஆதரிப்பது நியாயம். அமெரிக்க பிரித்தானிய சக்திகள் தஙகளுடைய இருப்பை தக்க வைக்கோணுமெண்டால் சொந்த மக்களை காவு கொடுக்க தயங்காத அரச பயங்கரவாதிகள்.லிபியா கடாபி போல அரபு தேசியவாத்தை சரியான திசையில் வளர்க்காததும் நேச நாடுகளை உருவாக்கமையு்ம குர்திஸ் மக்களுக்கு சுயர்ண உரிமையை உருவாக்காமையையும் சதாம் விட்டபிழைகளாகும் .வசம்பு வின் கருத்து நியாயமாகவே படுகிறது.

