08-05-2005, 08:31 PM
tamilini Wrote:ஏன் அண்ணா நம்பிக்கை தான் திருமணமா? :roll:வாழ்க்கையே நம்பிக்கைதானே?!
காதல் என்பது நம்பிக்கையில்மட்டும் தங்கியிருப்பதில்லை என நினைக்கிறேன். உதாரணமாக, ஆணோ பெண்ணோ காதலித்து ஏமாறும்போது, ஏமாற்றுபவரைக் குறை கூற மனதில்லாது அவரையே மனதில் நிறுத்தி வாழுகிறார்களே! அதை காதல் என்று கூறலாமோ?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

